Sk_sumsung
Active Level 3
Options
- Mark as New
- Bookmark
- Subscribe
- Subscribe to RSS Feed
- Permalink
- Report Inappropriate Content
10-28-2021 10:19 PM in
Community Guidelines
🇱🇰💚❤️WE ARE SRILANKAN'S HEALTH TIPS💚❤️🇱🇰 *
🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட sri lanka முழுவதும் பரவியுள்ளது.
🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...
🟣 உங்களால் முடியுமான நடை முறைகளை கடை பிடியுங்கள்.
🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.
🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.
🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.
🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.
🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.
🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.
🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.
🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.
🟢9. சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
🟢10. Vitamin C உள்ள உணவு அல்லது vitamin C மாத்திரைகளை சாப்பிடுங்கள்.
🟢11. அதிக தண்ணீர் குடியுங்கள்.
🟢12.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.* *_பிறருக்கு பயன்படும் என்ற நோக்கத்துடன் இத்தகவலை பகிர்வதும் தொண்டுதான்...! JOIN WE ARE SRILANKAN'S GROUP FOR MORE USEFUL INFORMATION.
____________________________________________________________________
1 Comment
nipoo
★
Options
- Mark as New
- Subscribe
- Subscribe to RSS Feed
- Permalink
- Report Inappropriate Content
10-28-2021 11:05 PM in
Community Guidelines
It's not good to promote WhatsApp groups in here.
