Original topic:

யாருக்கெல்லாம் S20 FE 5G android 12 ல் Jio 5G வேலை செய்கிறது?

(Topic created on: 01-24-2023 08:32 PM)
214 Views
sudhakar35gm
Active Level 10
Options
Galaxy S
யாருக்கெல்லாம் S20 FE 5G android 12 ல் Jio 5G வேலை செய்கிறது என்பதை இங்கு தெரிவியுங்கள்
18 Comments
LEE-LISANTH
Active Level 7
Galaxy S
Tamil a bro
sudhakar35gm
Active Level 10
Galaxy S
சில ஜென்மங்கள் hindi ல் வேண்டுமென்றே பதிவிடுகின்றன.
JS20
Active Level 7
Galaxy S
illlaa
0 Likes
sudhakar35gm
Active Level 10
Galaxy S
Ok
0 Likes
Galaxy S
அடடே தமிழ் பதிவு 🤩🤩🤩
நான் கேலக்ஸி எம்53 5ஜி பயன்படுத்துகிறேன்
sudhakar35gm
Active Level 10
Galaxy S
Android 12 ல் jio 5G வேலை செய்கிறதா?
Galaxy S
Bro Nan android 13 ku last December laye update panniten.
5G innaiku than check pannen.
0 Likes
sudhakar35gm
Active Level 10
Galaxy S
நான் android 13 க்கு upgrade செய்துவிட்டு, மறுபடியும் android 12 க்கே வந்துவிட்டேன்.
Galaxy S
ஏன் என்னாச்சு
0 Likes